Saturday, 2 February 2013

01


1)    சந்தோசத்தில் கை குலுக்க மறந்தாலும் சோகத்தில் கண்துடைக்க வரும்                               கரங்கள்தான் நண்பர்கள்....




2)
நிலவுக்காக காத்திருக்கும் இரவின் தவிப்பைவிட ...!
உன் அன்புக்காக காத்திருக்கும் என் இதயத் துடிப்பிற்குத்தான் வலி அதிகம்...!




3)
சிறகுகள் இல்லை எனக்கு உன்னை தேடி வர!
ஆனால்! இதயம் இருக்கிறது
என்றும் உன்னை நினைத்துக் கொண்டே துடிக்க....




4) ரோஜாவுக்கு நிறம் உண்டு!! முல்லைக்கு மனம் உண்டு எனக்கு இதயம்                    உண்டு! :'"v"':
                 '-..-'
அதில் என்றும் உனக்கு ஒரு இடம் உண்டு!!...




5)
"பேசாத வார்த்தையைவிட." பார்க்காத கண்களைவிட..,
     நினைத்து கொண்டிருக்கும் இதயத்திற்குதான் வலி அதிகம்....




6) சந்தோசத்தில் கை குலுக்க மறந்தாலும் சோகத்தில் கண்துடைக்க வரும் கரங்கள்தான் நண்பர்கள்....



7)
அன்பு யார்மீது வேண்டுமானாலும் வைக்கலாம்!!
ஆனால் கோபம் உயிருக்கு மேலான உரிமைகள்
உள்ளவர்களிடம் மட்டுமே வைக்கமுடியும்!!





8)
வலையில் சிக்கிய மீனும்,
காதலில் சிக்கிய நானும்
ஒன்று தான்!
 மீனுக்கு அன்றே மரணம்
எனக்கோ
தினம் தினம் மரணம்




9)
 "அழகான கால நேரம்......
"சில்லென்ற குளிர்
காற்று.......
முகம் காட்டதுடிக்கும்
சூரியன்!
இமைகள்
விழித்திட!
கனவுகள் களைந்திட!
உறவுகள் சொல்லா விட்டாலும் உரிமையோடு
சொல்கிறேன்.
இனிய காலை வணக்கம்.




10) இனிய காலை வணக்கம்.இப்படிக்கு உங்கள் நண்பன்

No comments:

Post a Comment